akurana janaza news 0360

Janaza – துனுவில ரோட், அனிஷா உம்மா

123/A துனுவில ரோட் காதிரிய்யா மஹல்லா

அனிஷா உம்மா (Aneesa Umma)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யத் முஹம்மத், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Rahmath Umma

மர்ஹூம் பாரூக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late. Farook

பாயிஸ்
மர்ஹுமா மஸாயா
பருஷா அவர்களின் அன்பு தாயும்
Mother of Fayis, Late. Masaya, Faroosa

மர்ஹூம் மர்சூக்
கதீஜா உம்மா
காலிஸா உம்மா
பௌசியா உம்மா
முஹுதீன் பாத்திமா அவர்களின் சகோதரியும்
Sister of Late Marsook, Kadeeja Umma, Kalisa Umma, Fawziya Umma, Muhutheen Fathima

செய்யது முஹம்மத்
ஸகரிய்யா
நஸ்ரின் அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother in law of Seyyad Muhammad, Zakariya, Nazrin

ஜனாஸா நல்லடக்கம் 04-07-2022 திங்கட்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – அஸ்ஹர் (Azhar ) – கஸாவத்தை (Kasawatte),

No 45/B கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla) அஸ்ஹர் (லக்ஸபதி மாமா குடும்பம்) அவர்கள் …

You cannot copy content of this page