akurana janaza news 0360

JANAZA – 8ம் கட்டை, ஷகீனா

413, மாத்தளை வீதி, 8ம் கட்டை, சாலிஹீன் மஹல்லா

ஷகீனா (shakeena) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸைனுள் ஆபிதீன், பௌசுல் ஹினாயா தம்பதிகளின் மகளும்

ரிபாத் அவர்களின் மனைவியும்

⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission

ஸபர் அவர்களின் அன்பு தாயும்

மர்ஹுமா ஹசூராஹ்
சஹ்ரா (USA)
ஸுஹ்ரா
அமீர் ஹுசைன் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 31-05-2022 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – S.H.M. நவ்ஸாட்(S H M Nawsard) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 99/5 புளுகொஹதென்ன (Bulugohatenna), அர்கம் மஹல்லா (Arkam Mahalla) அல்ஹாஜ் S.H.M. நவ்ஸாட் (கெப்டன் நவ்ஸாட்) பொலன்னருவ கெப்டன் …

You cannot copy content of this page