akurana janaza news 0360

JANAZA – தெலும்பு கஹவத்தை , நவாஸ் ஹாஜி

198/1 தெலும்பு கஹவத்தை உஸ்வதுல் ஹசனா

நவாஸ் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் இஸ்மாயில் , பாத்திமா பீபி தம்பதிகளின் அன்பு மகனும்

ஐனுல் மும்தாஜ் அவர்களின் அன்பு கணவரும்

⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission

அஸாம் (சிட்டி சென்டர் -துணுவில ரோட் )
ஸயான்
ஸுஹ்ரா
அசூமியா அவர்களின் அன்பு தந்தையும்

இக்பால் (Japan)
பஸீன்
பஸ்லா அவர்களின் மாமனாரும்

மர்ஹூம் நியாஸ் (City Hardware Akurana)
நிஸார் (Janatha Hardware)
மசாயா அவர்களின் சகோதரரும் ஆவார்

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – அஸ்ஹர் (Azhar ) – கஸாவத்தை (Kasawatte),

No 45/B கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla) அஸ்ஹர் (லக்ஸபதி மாமா குடும்பம்) அவர்கள் …

You cannot copy content of this page