JANAZA – குருகொடை, ஏ.சி.எம் மர்ஜான் (ACM Marjan )

குருகொட அக்குறணையைச் சேர்ந்த (கொழும்பில் வசித்தவரான)

ஏ.சி.எம் மர்ஜான் (ACM Marjan ) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

உம்மு சாஹிராவின் (நாவலப்பிட்டி) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Zahira (Nawalapitiya)

⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission

பஸீலத்
ஸாஸியா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fazileth & Shazia

ஜாகிர் ஹுசைன்
ரிஸ்வான் மஹ்சூம் அவர்களின் மாமனாரும்
Father in law of Zakir Hussain & Rizwan Mahsoom

மர்ஹூம் ஏ.சி.எஸ். ஹமீட் (முன்னாள் வெளியுறவு அமைச்சர்)
ஏ.சி.எஸ். கஃபூர்
ஏ.சி.எம். நுஹ்மான்
பாத்திமா
கனீமா
உசைமா
ரஹ்மா
ஸஃபா
ரபியா
ஸைதா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Late Mr. A.C.S. Hameed (former foreign minister) A.C.S. Gafoor, A.C.M. Nuhman, Fathima, Ghaneema, Uzaima, Rahma, Safa, Rabia, Saida

ஜனாஸா அடக்கம் 2022 மே 28 ஆம் தேதி சனிக்கிழமை தெஹிவளை ஜும்மா பள்ளிவாசலில் இஷா தொழுகைக்குப் பிறகு இடம்பெறும்
BURIAL WILL BE ON 28th of May 2022 Saturday at Dehiwala Jumma Mosque after Isha Prayers

Address: 6, Dr. E.A.Cooray Mw. Wellawatte, Colombo 6

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820