akurana janaza news 0360

Janaza News – புளுகொஹதென்ன, S M M நஸீர்

புளுகொஹதென்ன, 1ம் கட்டை, மஸ்ஜிதுல் நூர் மஹல்லா

S M M நஸீர் (Naseer) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்

மர்ஹூம் T H தாஜுதீன் தம்பதிகளின் மருமகனும்

S T R அஸ்வானா (Husban of Aswana) அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஸஹ்னாஸ்
ஸுஹ்ரி ஷான்
சபர் அவர்களின் அன்பு தந்தையும்
(Father of Shahnaz, Zuhry Shan, Safar)

இஸ்ஸத் உம்மா
ஹரிஸ்
மர்ஹூம் ரிஸ்வான் அவர்களின் சகோதரரும்
(Brother of Izzath Umma, Haris, Mar.Riswan)

பfஹாம் அவர்களின் மாமனாரும் (Father in law of Faham)

P G T M மவ்ஸீன்
மர்ஹூம் தையார்
மஸாஹிர்
ஷபீர்
சிஹார் அவர்களின் மைத்துனரும்
(Brother-in-law of Mawseen, Mar.Thaiyaar, Mazahir, Safeer, Shihar)

சனின் JP அவர்களின் சகளையும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 23-05-2022 திங்கட்கிழமை மாலை 3:15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ஆரிஃபா உம்மா (Arifah Umma) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),

No 29/1 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), அப்றார் மஹல்லா (Abrar Mahalla) * ஹாஜியானி ஆரிஃபா உம்மா அவர்கள் …

You cannot copy content of this page