akurana janaza news 0360

ஜனாஸா – வராகஸ்ஹின்னை, ரிஸான்

308/D வராகஸ்ஹின்னை

ரிஸான் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

M A M ரில்வான் (ஓய்வு பெற்ற அதிபர்) & பௌசுல் மஸீனா (ஆசிரியை )தம்பதிகளின் அன்பு மகனும்

ரிஸ்னா
ரிஹாம் (NIBM விரிவுரையாளர்)
ரஸா (வைத்தியர் – கராப்பிட்டிய) அவர்களின் சகோதரரும்

சில்மி
நசூமியா (வைத்தியர் )
அஸ்கா அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 07-05-2022 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ஆரிஃபா உம்மா (Arifah Umma) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),

No 29/1 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), அப்றார் மஹல்லா (Abrar Mahalla) * ஹாஜியானி ஆரிஃபா உம்மா அவர்கள் …

You cannot copy content of this page