akurana janaza news 0360

ஜனாஸா – அஸ்னாபுர, பாத்திமா ஆயிஷா

அஸ்னாபுர, அக்குறணை. அபு-ஹுரைரா மஹல்லா

பாத்திமா ஆயிஷா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்யம் பீபி தம்பதிகளின் அன்பு மகளும்

அப்துர் ரஹீம் அவர்களின் அன்பு மனைவியும்

சுஐப்
ஸாரா
உமர்
மர்ஹுமா புஷ்ரா அவர்களின் அன்பு தாயும்

முஹம்மத் தவ்பீக் அவர்களின் சகோதரியும் ஆவார்

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை போட்டோ எடுத்து, பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ஆரிஃபா உம்மா (Arifah Umma) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),

No 29/1 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), அப்றார் மஹல்லா (Abrar Mahalla) * ஹாஜியானி ஆரிஃபா உம்மா அவர்கள் …

You cannot copy content of this page