ஜனாஸா – குருகோடை, முஹம்மத் ஜவ்பர்

53/2 குருகோடை மஸ்ஜிதுல் ஹுதா மஹல்லா

முஹம்மத் ஜவ்பர் (Mohamed Jawfer)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் மஹ்மூத் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்

சித்தி பரீஸா (Husband of Sithi Fareeza)அவர்களின் அன்பு கணவரும்

பர்ஸானா
பஸ்லியா
அஷ்ரப்
பர்ஹானா அவர்களின் அன்பு தந்தையும்
(Father of Farzana, Fazliya, Ashraf, Farhana)

ரீஸா
ரியாஸ்
இர்ஷாத்
சுமைய்யா அவர்களின் மாமனாரும்
(Father-in-law of Reeza, Riyas, Irsad, Sumaiya)

செய்யம்மது
மர்ஹூம் செய்னுல் ஆபிதீன்
ஷேகுல் பரீத்
மன்சூர்
ராஸிக்
பாரிஸ் அவர்களின் சகோதரரும் ஆவார்
(Brother of Seyyamathu, Mar. Zainul Abdeen, Fareed, Mansoor, Rasik, Faris)

ஜனாஸா நல்லடக்கம் 27-4-2022 புதன்கிழமை இரவு 10:00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)