ஜனாஸா – 7ம் கட்டை, சித்தி சைனம்பு

122/1 மாத்தளை வீதி, 7ம் கட்டை பத்ரியீன் மஹல்லா

சித்தி சைனம்பு (sithi Zainambu) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் J.S ஹமீட் (சின்ன AJ) அவர்களின் அன்பு மனைவியும் (Wife of J.S Hameed)

S H L M மன்சூர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) (Mother of SHLM Mansoor &)
ஷபீக் சேர் (ஓய்வு பெற்ற பரீட்சை ஆணையாளர்) Sahfeek Sir
அமீன் Ameen
உனைஸ் (யுனைடெட் ஹார்வெர் – 7ம் கட்டை) Unais
ஹுஸ்னு மஸாயா Huznu Mazaya
மஸாஹிரா (ஓய்வு பெற்ற ஆசிரியை) Mazahira
மஸாதா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) Masadha அவர்களின் அன்பு தாயும்

ஜாபிர் ஹாஜியார் (முன்னாள் சிட்டி பிரின்டர்ஸ்)
M H M சலீம்
S A M பைரூஸ் அவர்களின் மாமியாரும்
(Mother in law of Jabeer, Saleem, Fairoos)

A C M மொஹிதீன் அவர்களின் சகோதரியும் ஆவார் (Sister of ACM Mohideen)

ஜனாஸா நல்லடக்கம் 19-4-2022 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Read:  Janaza - குருகோடை, மாயிஸா உம்மா