ஜனாஸா – கஸாவத்தை, முனீர் மஹல்லா – ரஸீனா உம்மா

429 கஸாவத்தை, பட்டுகொட முனீர் மஹல்லா

ஹாஜியானி ரஸீனா உம்மா (Hajiyani Razeena Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யத் அஹமத் தம்பதிகளின் அன்பு மகளும்

மர்ஹூம் ஹனீபா (AIWA ரைஸ் மில் -கெக்கிராவை) அவர்களின் அன்பு மனைவியும்
(Wife of Mar. Hanifa – AIWA Rice Mill Kekirawa)

இல்யாஸ் (Mother of Ilyas &)
பர்ஸான் (Farzan)
ரியாஸ் (Riyas)
ஆயத்துல்லா (Ayathulla)
சம்சுன்னிஸா (Samsunnisa)
பதுருன்னிசா (Badurunnisa)
மர்ஹுமா சித்தி மதீனா (Mar. sithi Madeena)
பௌசுல் மஸீனா (Fawzul Mazeena)
ரிஸானா (Rizana)
ஷபானா (Shafana))
சில்மியா (Silmiya) அவர்களின் அன்பு தாயும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 16-4-2022 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Read:  Janaza - மல்வானஹின்னை, அப்துல் ஹமீட்