ஜனாஸா – சின்னப் பள்ளி மஹல்லா, முஹம்மத் ராஸிக்

253 பள்ளேவெளிகெடிய சின்னப் பள்ளி மஹல்லா

முஹம்மத் ராஸிக் (Razik) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் காதர் , ஜெமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

சித்தி முத்தலிபா (Husband of Sithi Muthalifa) அவர்களின் அன்பு கணவரும்

ரஸீகான்
முஜீப்கான்
முசாப்கான்
ரஸீகா
ரக்ஸானா
ரசானியா அவர்களின் அன்பு தந்தையும்
(father of Razikan, Mujeeb Khan,Musaf khan, Razika, Raksana, Razaniya)

ரபீக்
நவ்சாத்
அரூஸ்
றம்ஸான்
ஜெஸ்மின் பரீனா
ஸியானா அவர்களின் சகோதரரும்
(Brother of Rafeek, Nawsad, Aroos, Ramzan, Jesmin Fareena, Ziyana)

மர்ஹூம் ஜனாப்தீன்
மர்ஹும் ரபாய்தீன்
மர்ஹூம் குலாம்தீன்
நஜிமுதீன்
ஹாஜாதீன்
றைநூஸ் அவர்களின் மைத்துனரும்
(Brother-in-law of Mar. Janabdeen, Mar.Rafaideen, Mar. Gulamdeen, Najimudeen, Hajadeen, Rainoos)

நஜா யஹ்யா
ஹபீஸ்
ஷரீஃப் அவர்களின் மாமனாரும் ஆவார்
(Father-in-law of Naja Yahya, Hafees, Shareef)

ஜனாஸா நல்லடக்கம் 09-04-2022 சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available