ஜனாஸா – சின்னப் பள்ளி மஹல்லா – ரஸீனா உம்மா

72 உடவெளிகெடிய சின்னப் பள்ளி மஹல்லா

ரஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம் அப்துல் காதர் , மரியம் பீபீ தம்பதிகளின் அன்பு மகளும்

நவாஹிர்
றம்ஸான்
ரபீஸ்
நரூசா
மர்ஹூம் நஜுபுத்தீன்
மர்ஹுமா நவ்ஸிலா அவர்களின் அன்பு தாயும்

அஸ்வின்
பர்ஸானா
ரிஸ்வானா அவர்களின் மாமியாரும்

மர்ஹூம் நூர் முஹம்மத்
பாத்தி முத்து
நிஹ்மத் உம்மா
சுலைஹா உம்மா அவர்களின் சகோதரியும் ஆவார்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஜனாஸா நல்லடக்கம் 23-3-2022 புதன்கிழமை காலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா