ஜனாஸா – அஸ்ஹரிய்யா மஹல்லா, ஸவ்தா உம்மா

210 குருந்துகஹ எல அஸ்ஹரிய்யா மஹல்லா

ஸவ்தா உம்மா அவர்கள் காலமானார்கள்

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யது முஹ‌ம்ம‌த் லெப்ப கட்டிப் பெரிசாரி முஹ்யித்தீன் பாதிமா தம்பதிகளின் அன்பு மகளும்

மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

fபைஸ் (Real Sweet Akurana).
நளீர்
மஸீன்
ரிஸ்வி
ஹரீஸா
மர்ஹூம் நஸூமி ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 2022/03/19 இன்று சனிக்கிழமை மாலை 05 மணிக்கு அக்குரணை தாய்பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்.

அன்னாரது மறுமை வாழ்க்கைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)