ஜனாஸா – அஸ்னா மஹல்லா, மொஹம்மத் மஹ்ரூப்

387 வராகஸ்ஹின்னை அஸ்னா மஹல்லா

மொஹம்மத் மஹ்ரூப் (முன்னால் சமுர்த்தி அதிகாரி) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நூர் முஹம்மத் ,காலிஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

ரிஹானா
சஹீமா அவர்களின் அன்பு கணவரும்

முஸ்தாக்
பிஷாரா
இல்மா
ஷபா
காலிதா அவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம் அஹமத் முஹம்மத்
நயீம்
அமீர் (எஞ்சினீர்)
மலீகா உம்மா
ரமீஷா உம்மா
ஹம்ஸியா உம்மா
பரூஹா
ரைஹானா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 15-03-2022 செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - மல்வானஹின்னை, அப்துல் ஹமீட்