ஜனாஸா – கஸாவத்தை, ரஷீத்

கஸாவத்தை ஹுதா மஹல்லா

ரஷீத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹுத்தீன் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்

மர்ஹுமா லதீபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

ராஸிக்
பௌசுல் மஸீனா
ஷாஜஹான்
ரினோஸா
ரிப்ஸ்சா
ரிஸாபா அவர்களின் அன்பு தந்தையும்

நஸீர்
முஹாஜிரீன்
சமூன்
தாஹா
ரியாப் அவர்களின் மாமனாரும்

மர்ஹூமா மர்லியா
ஹாஷிம்
ஜவ்ப்பர்
சித்தீக்
அன்ஸார் அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 12-03-2022 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு கசாவாத்தை ஹுதா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)