ஜனாஸா அறிவித்தல்- புளுகொஹதென்ன, பவ்ஸியா உம்மா

புளுகொஹதென்ன, அர்கம் மஹல்லவை சேர்ந்த பவ்ஸியா உம்மா அவர்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

Bulugohatenna, Arkam Mahalla. Fawsiya Umma Passed away.

அன்னார் உதுமான் லெப்பை, லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.

மர்ஹூம் அப்துல் ரபீக் அவர்களில் அன்பு மனைவியும்.

ரிfபான், பைfஸால், பfஸ்மியா, ரொஷான் ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்

அன்னாரின் ஜனாசா இன்று புதன்கிழமை (10-06-2020) காலை 11.30 மணிக்கு அக்குரணை பெரிய பள்ளிவாயில் (தாய் பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Bulugohatenna, Arkam Mahalla. Fawsiya Umma Passed away.
Wife of Marhoom Abdul Rafeek.
Mother of Rifan, Faizal, Fasmiya, Roshan.
Janaza today (Wednesday 10-06-2020) 11.30 AM at Akurana Grande Mosque (Thai Palli)

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா