ஜனாஸா : 9ம் கட்டை – M C M பாயிஸ்

9ம் கட்டை மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (7ம் கட்டையினை பிறப்பிடமாக கொண்ட)

M C M பாயிஸ் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான காசிம் தம்பதிகளின் அன்பு மகனும்

நிஸாயா அவர்களின் அன்பு கணவரும்

பயாஸ்
பவ்மி
பெரோஸ்
நுஹா அவர்களின் அன்பு தந்தையும்

ஸகூர்
ஜிப்ரி
பளீல்
வஸீர்
ஆஷிக்
ரில்வான்
தாஜூன்னிசா
மிஸ்ரியா
நூருல் நபியா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 27/2/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)