பங்கொள்ளாமட, ஹீபிடியா, அபி-தர்தா மஹல்லாவை சேர்ந்த சம்சுன்நிஸா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மர்ஹூம்களான அப்துல் மஜீத் தம்பதிகளின் மகளும்.
மர்சூக் அவர்களின் மனைவியும்
மஸ்லான், மசூமியா, ஸாபினாஸ், ஸப்ரினாஸ், ஸப்னா ஆகியோரின் தாயாரும்
மர்ஹூம் ஹுசைர் மாஸ்டர் அவர்களின் சகோதரியும்
நிஸ்வான் (Akurana Medicals), தாரிக் (லகி கார்டன்), நுஹ்மான், நஸான், நிஸ்லா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
ஜனாஸா இன்று வெள்ளிகிழமை (11-09-2020) காலை 10:00 மணிக்கு பங்கொள்ளாமட ஜாமி-உல் அஜ்மல் ஜும்மா மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.