ஜனாஸா அறிவித்தல் – A.F.M ரில்வான்

அக்குறணை, ஹிங்குருமுதுனை, நஜாஹ் மஹல்லாவை சேர்ந்த A.F.M ரில்வான் (வயது 55) அவர்கள் காலமானார்.

அன்னார் டில்ஷாட், நுஸ்கி, அக்ரம், அப்துல்லா ஆகியோரின் அன்புத் தந்தையும்

மசீன் ஹாஜியார் அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று ஞாயிறுக்கிழமை (31-05-2020) பி.ப 4.00 மணிக்கு தெலும்புகஹ-வத்தை நஜாஹ் பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Details: 0779797576 (Dilshad)

Hingurumuduna, Najah Mahalla
A.F.M Rilwan (55) passed away.
Father of Dilshad, Nusky, Arkam, Abdullah.
Brother of Mazeen Haji.
Janaza Today 4.00PM at Majidul Najah (Thelembu-Gha-Watte)

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா