akurana janaza news 0360

ஜனாஸா – தாய் பள்ளி மஹல்லா, பௌசியா உம்மா

தாய் பள்ளி மஹல்லா – ஹாஜியானி பௌசியா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹீம்களான நையினா முஹம்மத், ஹவ்வா உம்மா தம்பதிகளின் மகளும்

அல்ஹாஜ் சித்தீக் (பென்ஸி ஹவுஸ் – அக்குறணை) அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

அல்ஹாஜ் முஹம்மத் ரம்சீன் (பென்சி ஹவுஸ்)
ஹாஜியானி நியாஸா
ஸரீனா
ரஸீனா
ஜெனீஷா
ரஸ்மினா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் உமர் ஜவ்ப்பர்
இஸ்மாயில்
இஸ்ஸதீன்
தவ்பீக்
ரவூப்
ஹாஜியானி ரஸீனா உம்மா
மர்லியா உம்மா
அல்ஹாஜ் நஸீர்
ருவைசா உம்மா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 10/02/2022 வியாழக்கிழமை பகல் 12:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) …

You cannot copy content of this page