கொரோனா தடுப்பூசியின்றி பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை- வர்த்தமானி வெளியானது

கொரோனா தடுப்பூசியை பூரணமாக செலுத்தப்படாதவர்களை பொது இடங்களுக்கு பிரவேசிப்பதை தடுக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 30ஆம் திகதி வரை இவ்வாறு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழன்.lk– (2022-02-05 11:23:20)

Read:  மீண்டும் ரணில் !!