akurana janaza news 0360

ஜனாஸா – குருந்து கஹஎல, ஷஹர்வான் தாத்தா (ஹிலுர் பாத்திமா)

156 குருந்து கஹஎல ரஷாத் மஹல்லா

ஹிலுர் பாத்திமா (ஷஹர்வான் தாத்தா) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் மஜீத் லெப்பை, ஆயிஷா உம்மா தம்பதிகளின் மகளும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஹைருன்னிஷா
ஷுஹரா அவர்களின் சகோதரியும்

அல்ஹாஜ் பாரூக்
நவாஸ் (ஹமீட் & சன்ஸ் ) அவர்களின் மைத்துனியும்

முன்னால் Zeeba உரிமையாளர்களான
fபஸ்லி
fபவாய்ஸ்
fபரூஸ்
fபஸ்மில்
– முபீஸ்
– முன்ஷிப் அவர்களின் பெரியம்மா ஆவார்

நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

நீரெல்லை – ஹரீஸ் ஸதார்தீன்

மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்குறணை நீரெல்லையில் வசிக்கும் பத்ரீன் மஹல்லாவைச் சேர்ந்த ஹரீஸ் ஸதார்தீன் அவர்கள் காலமானார்கள். அன்னாார் மர்ஹும் …

Free Visitor Counters Flag Counter