akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு கஹ வத்தை , சித்தி பாத்திமா

111 தெலும்பு-கஹவத்தை

சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் மொஹம்மத் முஹிதீன் மஸ்தான் சாஹிபு தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மர்ஹூம் நசீர்
பௌசுல் மஸீனா
ஸனீலா
இல்யாஸ்
மர்ஹுமா பாயிஷா
ஹுஸைமா
சிராஸ்
தஸ்மினா
மௌலவி சுபியான்
பஸ்லுனா
யாஸ்மின்
நாஸிக் அவர்களின் அன்பு தாயும்

அல்ஹாஜ் வஹாப் மாஸ்டர்
அல்ஹாஜ் யகூப் அவர்களின் சகோதரியும்

அல்ஹாஜ் சமூன்
மர்ஹூம் நிஸாம்தீன் (மொனிக்கா டொபி )
அஹ்மத் மொஹம்மத்
நிஸ்தார்
சுபியான்
நியாஸ்
ஹாரித் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 28/1/2022 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) …

You cannot copy content of this page