ஜனாஸா – தொடங்கொள்ள , நைமா உம்மா

தொடங்கொள்ள பிலால் மஹல்லா

நைமா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

US சலாஹுதீன் ,லதீபா தம்பதிகளின் மகளும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மர்ஹூம் புஹாரிதீன் அவர்களின் அன்பு மனைவியும்

தாஜுதீன்
ஜிப்ரி
ஷிபான்
அஸ்மி
ரோஸா
நஷீபா அவர்களின் அன்பு தாயும்

இக்பால்
அனீஷா அவர்களின் சகோதரியும்ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 28/1/2022 வெள்ளிக்கிழமை காலை 10:45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Read:  Janaza - KM மஹல்லா, KMA மஜீத்