ஜனாஸா – 7ம் கட்டை , அப்துல் பரீட்

891 நீரல்லை, 7ம் கட்டை, மீக்காத் மஹல்லா

அல்ஹாஜ் அப்துல் பரீட் (Auto Printers) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் யூசுப் லெப்பை தம்பதிகளின் மகனும்

சித்தி ஸமீரா (உட கொட்டுவ ) அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஜெனீஸ் (ஜப்பான்)
ஸமீர் (ஜஸ்பா என்டர்ப்ரைசஸ்)
சரூஜ் (கென்யா)
சர்வியா
ஷர்மி அவர்களின் அன்பு தந்தையும்

இர்பான்
அஸாம் (ஜப்பான்) அவர்களின் மாமனாரும்

மர்ஹூம் YLS ஹமீட் (ஆசிரியர்)
மர்ஹூம் இஸ்மாயில்
மர்ஹூம் ஹம்ஸா
மர்ஹூம் மூஸீன்
MYM சலீம் (நிலான் பிரின்டர்ஸ்) அவர்களின் சகோதரரும்ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 28/1/2022 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

Read:  20 May - Friday, Today Doctors - இன்றைய வைத்தியர்கள்