தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக உயர்வு

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் நேற்று (19) இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters