ஜனாஸா – தெலும்பு கஹவத்தை , அஹமத் முஹம்மத்

43/2 தெலும்பு கஹவத்தை தக்வா மஹல்லா

அல்ஹாஜ் அஹமத் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யது முஹம்மத் ,சூரத் உம்மா தம்பதிகளின் மகனும்

ஹாஜியானி பீபீ ஜொஹரா அவர்களின் அன்பு கணவரும்

சித்தி பரீனா
ஹபீப் முஹம்மத்
சித்தி மரீனா (முன்னாள் தெ.கஹவத்தை ஆசிரியை)
ரிஸ்வான் (குவைத்) (முன்னாள் தெ.கஹவத்தை ஆசிரியர்) அவர்களின் அன்பு தந்தையும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மர்ஹூம் முஹத்தீன் பாத்திமா
ரஷீனா உம்மா
நபீஷா உம்மா
மர்ஹூம் ரஹ்மா உம்மா
உம்மு ஹபீபா
மர்ஹூம் கதீஜா உம்மா அவர்களின் சகோதரரும்

மர்ஹூம் சலீம்
சித்தீக் (ஜப்பான்)
ருஷ்தா
ரியாஸா அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 23/1/2022 ஞாயிற்றுக்கிழமை பகல் 1:00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

Read:  20 May - Friday, Today Doctors - இன்றைய வைத்தியர்கள்