மாடறுப்பதை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு அங்கீகாரம்

நாட்டில் மாடறுப்பை தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச  முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!