akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – ஜிப்ரியா உம்மா

அக்குறணை, குருகொடை, தீகல ரோட். முனவ்வர் மஹல்லாவை சேர்ந்த ஜிப்ரியா உம்மா அவர்கள் காலமானார்.

அன்னார் மர்ஹூம் முஹம்மட் சாலி , லைலா உம்மா ஆகியோரின் மகளும்,

மர்ஹூம் அப்துல் கையூம் அவர்களின் அன்பு மனைவியும்.

மர்ஹூம் முஹம்மது இக்பால் , ஜனாப் மௌஸூம் , பரீனா , ரஹீமுன்னிசா , ஜீனத்துள்-முனவ்வரா, காமிலா, பாயிஸா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று 18-05-2020 பி.ப 9.00 மணிக்கு குருகோடை ஜும்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter