akurana janaza news 0360

ஜனாஸா – அஸ்ஹரியா மஹல்லா, சித்தி பரீனா

துனுவில ரோட் – அஸ்ஹரியா மஹல்லா

சித்தி பரீனா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் ரஸாக் , ரஸீனா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் முகமத் நிஸாம் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

மொஹமட் நிஷாடீன் அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் நியாஸ்
மர்ஹூம் அபான்
ஷிபா
ரிஸ்வி
அல்ஹாஜ் சுபியான்
அல்ஹாஜ் பவ்மி
ரிஸ்வானா அவர்களின் சகோதரியும் ஆவார்

அன்னாரின் ஜனாஸ 13/01/2022 வியாழக் கிழமை அன்னாரின் இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக காலை 11.00 மணியளவில் அக்குறணை பெரிய பள்ளிவாயலுக்கு (தாய் பள்ளிக்கு) எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page