akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு கஹவத்தை, லதீபா உம்மா

286/2 தெலும்பு கஹவத்தை மஹ்மூர் மஹல்லா

லதீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் நூர் முஹம்மத் (முஹம்மதியா) தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் முஹம்மத் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியும்

சித்தி பாயிஸா
மஹ்ரூப்
பௌசுல் கரீமா
பௌசுல் மஸீனா
ரஸ்மி
ரில்வான்
சில்மி
மர்ஹூம் முனாஸ் அவர்களின் அன்பு தாயும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

பஜீர் (சீப்புக்குளம்)
மர்ஹூம் சுபைர்
ஹலீம் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 11/01/2022 செவ்வாய்க்கிழமை பகல் 11:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – அஸ்ஹர் (Azhar ) – கஸாவத்தை (Kasawatte),

No 45/B கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla) அஸ்ஹர் (லக்ஸபதி மாமா குடும்பம்) அவர்கள் …

You cannot copy content of this page