ஜனாஸா – 7ம் கட்டை, A.C.M பஷீர்

282/1 7ம் கட்டை மீக்காத் மஹல்லா

அல்ஹாஜ் ACM பஷீர் (சின்ன பட்டுவத்தை) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் காதர் (பட்டுவத்தை) தம்பதிகளின் மகனும்

உம்மு ஹானி அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ACM இஸ்மாயில் (மல்கமன்தெனிய ) அவர்களின் சகோதரரும்

முஹம்மத் ரஸ்மி
ரிஸ்வி (நளீமி)
தஸ்லீம்
முபாரக்
முஹாஜிரீன்
ரஹீமுன்னிஸா
சம்சுன்னிசா
ரைஹானா
பர்ஹானா அவர்களின் அன்பு தந்தையும்

முஹம்மத் அசார் ஹாஜி (வெலே கடை )
முஹம்மத் அகியாஸ் (நளீமி)
முஹம்மத் நளீம்
முஹம்மத் ஷியாம் அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 08/01/2022 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு அன்னாரின் மருமகனின் இல்லத்தில் இருந்து (வெலேகடை) குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

Read:  ஜனாஸா - 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்

**Daily-2+tax when your phone balance is available