ஜனாஸா – அஸ்னா மஹல்லா, அன்ஸார் (சபாபதி)

197/6 தொடங்கொள்ள, அஸ்னா மஹல்லா

அன்ஸார் (சபாபதி) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யத் முஹம்மத் (சபாபதி) தம்பதிகளின் மகனும்

பரீனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

அஸ்ஸாம் (ஜப்பான்)
அஸாஹிர்
அன்பாஸ்
அஹ்சன்
ஆஷிபா பானு
அஸ்ரா அவர்களின் அன்பு தந்தையும்

ஷாஹுல் ஹமீத்
ஹபீப் முஹம்மத்
அஸீஸ்
நூர் முஹம்மத்
ஜமால்தீன்
ஜவாத்
சுலைஹா உம்மா
பாத்தி முத்து
ஸனீனா உம்மா
ஜிப்பிரியா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 07/01/2022 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  ஜனாஸா - 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்