ஜனாஸா – வராகஸ்ஹின்னை, ஸப்ரா உம்மா

421 வராகஸ்ஹின்னை

ஹாஜியானி ஸப்ரா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் K M A முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஹாஜிகளான நிஸாம்தீன்
சமீன்
மர்ஹூம் அஸ்மி
சனீர்
ராசிக்
ஹாதுன்னிஷா
ரவுசா உம்மா அவர்களின் அன்பு தாயும்

G N M ஜபூர்தீன்
மர்ஹூம் D S M அக்தார் (நிப்போன் ) அவர்களின் மாமியாரும்

மர்ஹூம் சாயிதா உம்மா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 05/01/2022 புதன்கிழமை இரவு 7:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20