akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன, K.I.A பரீத்

336/2 புளுகொஹதென்ன அஹ்சன் மஹல்லா

K.I.A பரீத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான இஸ்மாயில் லெப்பை, சகீனா உம்மா தம்பதிகளின் மகனும்

ஷரீபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

பாத்திமா ஷரீகா அவர்களின் அன்பு தந்தையும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

சஹாபிதீன்
ஜவ்பர்
மர்ஹூம் செய்னுலாபிதீன் அவர்களின் சகோதரரும்

எம்சுதீன்
ஷரூக்
ஷாஜஹான்
ரில்வான் (முன்னாள் சுவிஸ் எம்போரியம்) அவர்களின் மாமனாரும்

மர்ஹூம்களான அல்ஹாஜ் இஸ்மாயில்
ஹலீம் அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 05/01/2022 புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) …

You cannot copy content of this page