ஜனாஸா – 9ம் கட்டை, M R M றம்ஸீன்

73/3 மாவத்தபொல 9ம் கட்டை

M R M ரம்சீன் (K W P பொலன்னறுவ) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் ரஸாக், நஸீரா தம்பதிகளின் மகனும்

பஷீர் தம்பதிகளின் மருமகனும்

பாத்திமா Zஸீனா அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

பாத்திமா ஷையீதா
நஷ்பா
செZய்த் (ஹாபிழ் )
அமல்
அலீஷா அவர்களின் அன்பு தந்தையும்

அஸாம் UK
நஸ்ரினா USA
ஆயிஷா UK
ரஸா Japan அவர்களின் சகோதரரும்

ராஸி USA
முர்ஷித் UK
இஷான் (கொரியா) அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 05/01/2022 புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20