ஜனாஸா – மல்வானஹின்னை, சிராஸ் மொஹமட்

780 மல்வானஹின்னை பிறப்பிடமாகவும், பிலிமத்தலாவையை வசிப்பிடமாகவும் கொண்ட

சிராஸ் மொஹமட் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் I L M சுபைர், மர்ஹுமா சனீளா தம்பதிகளின் மகனும்

நூர் நஸ்மின் அவர்களின் அன்பு கணவரும்

ஷைனா அவர்களின் அன்பு தந்தையும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

சிஹாரா ஆசிரியை (ஸாஹிரா கல்லூரி -அக்குறணை)
சியாம்
ரிகாஸ்
ஷிபானி அவர்களின் சகோதரரும்

மர்ஹூம் சமூன்
மர்ஹூம் பளீல் (இன்ஜீனியர்)
மர்ஹுமா நஸீரா
உவைஸ்
ஷாபி
வஸீர்
கலீல் ரஹ்மான் (அவுஸ்திரேலியா) அவர்களின் மருமகனும் ஆவார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)