ஜனாஸா – தெலும்புகஹவத்தை, காலிஸா உம்மா

39 தெலும்பு கஹவத்தை தக்வா மஹல்லா

காலிஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத், ஷரீபா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் ஷரீப்தீன் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

அஸ்மி
ஸரூக்
பாஸீர் அவர்களின் அன்பு தாயும்

மர்ஹுமா பாத்திமா பீபீ
மர்ஹுமா மிஸ்ரியா உம்மா
நவ்பர்
நிஸாம் அவர்களின் சகோதரியும்

பரூசியா
ஷிபானி
ரொஷானி அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 03/01/2022 திங்கட்கிழமை காலை 11:30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)