ஜனாஸா – குருகோடை, சித்தி ஸாஹிரா

256 மாத்தளை வீதி 7ம் கட்டை குருகோடை மீக்காத் மஹல்லா

சித்தி ஸாஹிரா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் ஹமீட் ,மிஸ்ரியா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் மொஹம்மத் இப்ராஹீம் மாஸ்டர் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

நூருல் ஷன்பரா
நூர்ஜஹான்
ரைஹானா
பர்ஹானா
ரமீஷா ஆசிரியை (Azhar Model)
ஷிபானா அவர்களின் அன்பு தாயும்

ஸவாஹிர்
நவாஸ்
ஸரூக்
பாரூக்
மர்ஹூம் உஸைமா
மர்லியா
நபீஷா
ரஹீமா
ஸுஹாரா
நஸீரா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Read:  Akurana Power Cut Time