ஜனாஸா – படுகோடை, சித்தி ஸஹ்தியா

109 தீவானவத்த, படுகோடை அப்றார் மஹல்லா

சித்தி ஸஹ்தியா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹம்மது காஸிம், ஆசியா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் M.R.M. றாஸிக் அவர்களின் அன்பு மனைவியும்

ரிசாக் (குவைட் )
பஸ்லியா (UK) அவர்களின் அன்பு தாயும்

சித்தி நஸீமா
சித்தி சனீனா
முஹம்மது நிஸார்
சித்தி பாத்திமா
ஹுசைன்
மஸீனா
பனூஸ் (UK)
பெளமி
மர்ஹூம் கியாஸ்
ரிபாயா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 02/02/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20