ஜனாஸா – துனுவில ரோட், (ஸனா) தினாஸ் முஹம்மத்

82 துனுவில ரோட்

ஸனா என்று அழைக்கப்படும் அல்ஹாஜ் தினாஸ் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் முஹம்மத் ரஷீத் , முசம்மிலா தம்பதிகளின் மகனும்

மாத்தளை ஜவ்சித், சித்தி ஜெஸ்மின் தம்பதிகளின் மருமகனும்

ஹாஜியானி பாத்திமா ஜாமியா அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம் பிர்தவுஸ்
முஹம்மத் முப்தாஸ்
முஹம்மத் அர்ஷாத் அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 31/12/2021 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  இன்றைய வைத்தியர்கள் Today Doctors - Thursday, January 20