சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 பேருக்கு சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு