கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?