akurana janaza news 0360

ஜனாஸா – நீரல்லை, S L M நௌபர்

679 நீரல்லை மழ்ஹருல் ஹுதா மஹல்லா

S L M நௌபர் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் சம்சுதீன் தம்பதிகளின் மகனும்

சலீமா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

அம்ஜாத்
அஸ்மி
மும்தாஜ்
றிஸ்மியா
ரில்மியா அவர்களின் அன்பு தந்தையும்

மொஹம்மத் பஸீல்
மொஹம்மத் ரில்வான்
மொஹம்மத் ரஸ்மி அவர்களின் மாமனாரும்

மர்ஹூம்களான சஹாபிதீன் மாஸ்டர்
ஹமீட்
நளீரா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 18/12/2021 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page