கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – 765

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 765 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Read:  மீண்டும் ரணில் !!