கண்டியச்‌ சட்டம்‌, தேசவழமை சட்டம்‌ முஸ்லிம்‌ தனியார்‌ சட்டம்‌ நீக்கப்படுமா? இம்ரான் மஹரூப்

ஒரே நாடு ஒரே சட்டம்‌ என்கின்ற கோஷத்தின்‌ அடிப்படையில்‌ கண்டியச்‌ சட்டம்‌, தேசவழமைச்‌ சட்டம்‌ மற்றும்‌ முஸ்லிம்‌ தனியார்‌ சட்டங்கள்‌ இல்‌லாமலாக்கப்படுமா என இருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள்‌ சக்தி பாராளு மன்ற உறுப்பினர்‌ இம்ரான்‌ மகரூப்‌ கேள்வி எழுப்பினார்‌.

தேற்றைய இனம்‌ இடம்பெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின்‌ முதலாவது கூட்டத்‌ தொடரில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்‌ இவ்வாறு தெரிவித்தார்‌.

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில்‌ இரண்டு பெரும்பான்மையை மக்கள்‌ பெரும்‌ எதிர்பார்ப்புடனேயே வழங்கியிருக்கின்‌தனர்‌. 1956 ஆம்‌ ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கும்‌ இதுபோன்றதொரு பெரும்பான்மை ஆதரவும்‌ கிடைத்தது. குறித்த காலகட்டத்தில்‌ முன்னெடுக்கப்‌பட்ட சல விடயங்கள்‌ நாட்டில்‌ பெரும்‌ விபரீதங்களை ஏற்படுத்தியது என்பதை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்‌.

இன்று ஒரே நாடு ஒரே சட்டம்‌ என்கிற கோஷம்‌ சமூகமட்டத்தில்‌ வலுப்பெற்றுள்‌ளது. இந்த “ஒரே நாடு ஒரே சட்டம்‌” எதை குறிக்கிறது என்பதை இந்த அரசாங்கம்‌ தெளிவுபடுத்த வேண்டும்‌. ஏனென்றால்‌ மக்களுக்கு இது தொடர்பில்‌ தெளிவின்‌மையால்‌ குழம்பிப்போயிருக்கின்றனர்‌, நாட்டில்‌ ஒரே சட்டம்‌ அமுல்படுத்தப்படு மேயானால்‌ தற்போது அமுலில்‌ உள்ள கண்டியச்‌ சட்டம்‌, யாழ்‌ தேசவழமைச்‌சட்டம்‌, முஸ்லிம்‌ தனியார்‌ சட்டங்கள் ‌இல்லாமல்‌ செய்யப்படுமா? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்‌.

கண்டிச்‌ சட்டம்‌ மலைநாட்டு சிங்கள மக்களின்‌ கலாசாரம்‌, பாரம்பரியத்தோடு இணைந்ததொரு சட்டமாகும்‌. வரலாற்றுக்‌ காலம்‌ முதல்‌ இச்சட்டம்‌ நீடிக்கின்றது. இந்த பாரம்பரிய சட்டம்‌ இலங்கைக்குரியதாகும்‌. ஒரே நாடு ஒரே சட்டம்‌ எனும்‌ தொனிப்பொருளினூடாக கண்டிச்‌ சட்டம்‌ இல்லாமலாக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள்‌ மத்தியிலே எழுந்திருக்கிறது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

அதேபோன்று தேச வழமைச்சட்டமும்‌, முஸ்லிம்‌ தனியார்‌ சட்டமும்‌ இந்நாட்டில்‌ பல்லினத்தன்மையை பிரதிபலிக்கின்றதொரு சட்டமாகும்‌. இவை எதிர்காலத்தில்‌ நீக்கப்படப்போகின்றதா என்ற அச்சம்‌ சிறுபான்மை மக்களிடத்தில்‌ எழுந்திருக்கிறது.

ஜனாதிபதி தனது கொள்கைப்‌ பிரகடன உரையில்‌ “எனைய சமயங்களும்‌ பாதுகாக்‌கப்பட வேண்டும்‌” என்ற ஒரு விடயத்தை கட்டிக்காட்டியிருந்தார்‌. இது வரவேற்கப்படவேண்டிய விடயமாகும்‌. பெளத்த. இந்து, கிறிஸ்தவ மற்றும்‌ இஸ்‌லாமியர்களின்‌ கலாசாரங்களும்‌ பாரம்பரியமும்‌ வேறுபட்டவையாகும்‌. இப்படியி இல்லாமல்‌ செய்யப்படுமா? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்‌.

கண்டிச்‌ சட்டம்‌ மலைநாட்டு சிங்கள மக்களின்‌ கலாசாரம்‌, பாரம்பரியத்தோடு இணைந்ததொரு சட்டமாகும்‌. வரலாற்றுக்‌ காலம்‌ முதல்‌ இச்சட்டம்‌ நீடிக்கின்றது. இந்த பாரம்பரிய சட்டம்‌ இலங்கைக்குரியதாகும்‌. ஒரே நாடு ஒரே சட்டம்‌ எனும்‌ தொனிப்பொருளினூடாக கண்டிச்‌ சட்டம்‌ இல்லாமலாக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள்‌ மத்தியிலே எழுந்திருக்கிறது.

அதேபோன்று தேச வழமைச்சட்டமும்‌, முஸ்லிம்‌ தனியார்‌ சட்டமும்‌ இந்நாட்டில்‌ பல்லினத்தன்மையை பிரதிபலிக்கின்ற தொரு சட்டமாகும்‌. இவை எதிர்காலத்தில்‌ நீக்கப்படப்போகின்றதா என்ற அச்சம்‌ சிறுபான்மை மக்களிடத்தில்‌ எழுந்திருக்கிறது. ஜனாதிபதி தனது கொள்கைப்‌ பிரகடன உரையில்‌ “எனைய சமயங்களும்‌ பாதுகாக்‌கப்பட வேண்டும்‌” என்ற ஒரு விடயத்தை கட்டிக்காட்டியிருந்தார்‌. இது வரவேற்கப்படவேண்டிய விடயமாகும்‌.

பெளத்த. இந்து, கிறிஸ்தவ மற்றும்‌ இஸ்‌லாமியர்களின்‌ கலாசாரங்களும்‌ பாரம்பரியமும்‌ வேறுபட்டவையாகும்‌. இப்படியி ஜனாதிபதியின்‌ பதவிக்‌ காலம்‌ வரையறுக்கப்பட்டது. பாராளுமன்றத்தை கலைக்கும்‌ அதிகாரம்‌ குறித்தும்‌, அமைச்சர்கள்‌ நியமனம்‌ குறித்தும்‌ வரையறைகளை (9ஆம்‌ திருத்தம்‌ குறிப்பிட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள்‌ பலப்படுத்தப்பட்டதுடன்‌, தகவல்‌ அறியும்‌ சட்டமும்‌ உள்வாங்கப்பட்டது. இவ்வாறு நாட்டிற்கு நன்மைபயக்கும்‌ பல இருத்தங்கள்‌ உள்வாங்கப்பட்ட நிலையில்‌ அதனை நீக்குவதற்கு அரசாங்கம்‌ தீவிர முயற்சிகளை முன்னெடுப்பதன்‌ நோக்கம்‌ என்ன என்றும்‌ இம்ரான்‌ எம்‌.பி. கேள்வி எழுப்பினார்‌.

Read:  மீண்டும் ரணில் !!