புதிய மாணவிகள் அனுமதி – Al Hudha International School

அல் ஹூதா சர்வதேச பாடசாலை Al Hudha International School

2022 – New Admissions For Grade 6 Girls With Hostel Facilities
2022 – புதிய மாணவிகள் அனுமதி தரம் 06 க்கு தங்குமிட வசதிகளுடன்

தரம் 5 வரை தமிழ் அல்லது சிங்கள மொழிமூலம் கல்வி கற்ற மாணவிகளிடமிருந்து ஆங்கில மொழி மூலம் அரச பாட திட்டத்துடன் ஹிப்ளுல் குர்ஆன் பிரிவும் இணைந்ததாக (தரம் 6 முதல்) கல்வியை தொடர விரும்பும் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

ஆங்கில மொழிமூலம் (அரச பாடத்திட்டம் )

ஹிப்ளுல் குர்ஆன் பாட விதானத்துடன்

முற்றிலும் இஸ்லாமிய சூழல்

முற்றிலும் பெண் ஆசிரியர்களின் வழிகாட்டல் பாதுகாப்பான வதிவிட வசதி

இம்முறை குறிப்பிட்ட தொகை மாணவிகளுக்கே அனுமதி வழங்கப்படும்.

அனுமதிக்கு 076 274 9352

Al Hudha International School
36/3/5, Srimalwatta Road,
Madawala Bazaar, Kandy.
Tel:0812053899