மஜீதிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரி 2022

Majeediyyah Arabic College

(Arabic and Islamic Education Institute)

Kaduruwela, Polonnaruwa, Sri Lanka

புதிய மாணவர் அனுமதி – 2022

பொலன்னறுவ மாவட்டத்தில் கதுறுவல நகரில் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் மஜீதிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

எனவே நேர்முகப்பரீட் சைகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 2021 டிசம்பர் 18ஆம் திகதி காலை 10.00 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவு (ஷரீஆ பிரிவு) அல்-குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்மு பிரிவு) ஆகியவற்றுக்கான நேர்முகப்பரீட்சைகளில் கலந்துக் கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்:

0711199988, 0779583049

இப்படிக்கு,
அதிபர்

0272223337

மஜீதிய்யா அரபுக் கல்லூரி, கதுறுவல, பொலன்னறுவ.

Read:  Daily Sri Lanka Gold Price