ஜனாஸா அறிவித்தல் – முஹம்மத் அப்துல்லாஹ்

அக்குறணை, குருகோடை, தீகல ரோட், முனவ்வர் மஹல்லாவை சேர்ந்த முஹம்மத் அப்துல்லாஹ் அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) .

அன்னார் ஜமீலா உம்மா என்பவரின் அன்பு கணவரும்.

அன்சார், நவாஸ், இஸ்மாயில், நஸீர் ஆகியோரின் அன்பு தந்தையும்

ராசிக், சித்தி ஷிபானி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று 04-05-2020 பி.ப 5.00 மணிக்கு குருகோடை ஜும்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Kurugoda – Deegala Road, Munawwar Mahalla
Mohamed Abdullah passed away.
Husban of Jameela Ummah.
Father of Ansar, Nawas, Ismail, Naseer.
Father in Law of Razik, Siththi Sifani
Janaza Today (04-05-2020) 5.00PM at Kurugoda Jummah Mosque.