ஜனாஸா -முஹம்மத் ஸைத், Liver Pool -UK

118/1 தெமடகஹமுல தென்ன அஸ்ஹரியா மஹல்லாவை பிறப்பிடமாக கொண்டு, தற்போது இங்கிலாந்து Liver Poolஇல் வசித்து வரும் முஹம்மத் ராஸி , பாத்திமா பஸ்மிலா தம்பதிகளின் மகன்

முஹம்மத் ஸைத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹம்மத் சனீர், ஜலீலா உம்மா
முஹம்மத் ஹனீஃபா, சித்தி மர்லியா தம்பதிகளின் பேரப்பிள்ளையும்

ராபி
ரியாஸ்
ரஸீம்
ரஸான் ஆகியோரின் சகோதரரின் மகனும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 12-12-2021 liver pool, UK இல் இடம்பெறும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

**Daily-2+tax when your phone balance is available

Read:  ஜனாஸா - 7ம் கட்டை, அஹமத் முஹம்மத்